
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Thiyaagam
Free shipping over ₹500
வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம்
நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம் வேஷம் போடும்
வீரபத்ரனின் கொலை வழக்கு நடக்கப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
"சைலேன்ஸ்'
என்று டவாலி கூற, நீதிமன்றமே அமைதியானது. நீதிபதி டயஸின் மீது ஏறி
இருக்கையில் உட்கார, நின்றிருந்த அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
"வீரசிங்க-வீரபத்திரன்'
என்று மூன்று முறை அழைக்க கைகளில் விலங்கிடப்பட்ட வீரபத்திரன் குற்றவாளிக்
கூண்டில் வந்து நின்றான். இப்பொழுது நீதிபதி பெஞ்ச் கிளார்க்கைப் பார்க்க,
அவர் குற்றம் சாட்டப்பட்ட வீரபத்திரனைப் பார்த்துக் கேட்கலானார்.