வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிக இன்றியமையாதது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். என்பதை தன்னம்பிக்கையே வெற்றி என்றார் பின்னர் சிகரங்களை தொடுவோம் என்றார்.குன்றுகளை தொடுவோம் என்று சொல்ல வில்லை. அத்தோடு நிற்காமல் முன்னேற்றமே மூச்சுக்காற்று என்றார். அதாவது நாம் உயிரை வைத்துக் கொண்டு இருக்க வேண்டுமாயின், முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிர் வாழ்வாதில் எவ்விதப்பயனும் இல்லை என்று சொல்லாமல் சொன்னார்