ஆண்கள் ஈடுபடும் அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பார்வையாளர்கள் பலர் மத்தியில் கிட்த்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை நகைச்சுவையில் மூழ்கடிப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?
ஆண்களே திணறும் அப்படிப்பட்ட ஒரு துறைதான் ஸ்டேண்ட் அப் காமெடி அதில் ஒர் இந்தியப் பெண் சக்கைப்போடு போடிகிறார்.