பண்பாட்டு மானிடவியலானது குறிப்பிட்ட ஓர் இனக்க்குழுவைப் பற்றிய ஆய்வுசார் விவரிப்பாக அமைந்திடும் "இனக்குழுவரைவியல்" ஒன்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களை ஒப்பிட்டு ஆராய்ந்திடும் விவரிப்பாக விளங்கும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)