'நெரூர் சண்டைகளின் ஆண்டு அறு நாளின்வவன்று வனும் இந்நூம் தாரிக் அலி மனும் போரளி, வழுத்தர் திரைப்பட இயக்குநர், புத்திரிக்கையரால் எழுதப்பட்ட அருமையான நூல்.
பாஸ்தானில் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிரந்து, உயர் கல்விக்காக லண்டன் சென்று பத்திரிக்கையாளராகவும் போராரியாகவும் உருவானவர் தாரிக் அலி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 'நியூ லெஃப்ட் சிவ்யூ' எனும் மார்க்சிய புத்திரிக்கையோடு தொடர்பு கொண்டிருப்பவர் தாரிக் அலி குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அப்புத்திரிக்கையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இன்று வளர அவரது போராட்ட வாழ்க்கை தொட்டுகிறது. மார்க்சியம், மத்தியக் கிழக்கு, தெற்கு ஆசிய நாடுகள் ஆகியவை குறித்து அக்கறையோடு எழுபாட
1958 மாணவர் எழுச்சியின் 50 ஆம் ஆண்டுகளைச் சிறப்பிக்கும் விதமாக அவ்வெழுச்சியின் பல்வேறு பரிமாணங்களை 'அனுபதுகளின் சுய வரலாறு' எனும் தமைப்பில் எழுதியுள்ளார். 1060 களும் அதற்குப் பிறகான 50 ஆண்டுகளும் (200 தாரிக் அயியின் நேரடி வாழ்வோடும் அனுபவகளோடும் தொடர்பு கொண்டலைட் அவை இந்நூலில் மிகச் சிறப்பாகப் பதிவாரியுள்ளன.
பொலிவியாவில் சேருவாராவின் கடைசி ஆண்டுகள், நவீன இசைக் கலைஞர், பீட்டில்ஸ் இசைக்குழுவின் பாடகர் தான் வென்னணுபன் த அலியின் தொடர்கள் முதலணளவை இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளின் புரட்சி இயங்க குறித்த அரசியல் ஆவணகை இந்ரம் விளங்குகிறது.