கார்ட்டூனிஸ்ட் என்ற கதை பிரபல மாதப்பதிப்பு நடத்தின குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கியது. பரிசு வாங்கின கதை வேறு பிரசுரமான கதை வேறு குறிப்பிட்ட ஆசிரியர் ஒரிஜினல் கதையில் வந்த ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் நமது பண்பிற்கு முரணாணது என்று சொல்லி அவற்றை மாற்றும்படி வேண்டினார்.