கல்வியில் பெரியவன்,கவிச் சக்கரவர்த்தி என்று கம்பன் அழைப்பவர்,அப் புலவர் திலகம் பாடிய பாரகாவியம் இராமாயணம் எனப்படும். சொல் சுவையிலும், பொருள் சுவையிலும் அந்தூலுக்கு இணையாக எந்நூலும் இலது .அத்தகைய புலவர் பெருமானையும் பாரகாவியத்தையும் பார் அறியச் செய்த பெருமான் சடையப்ப வள்ளலாம்.