ஞானக் கோவையில் உள்ள சித்தர் பாடல்களையும், ஞான வெட்டியான், ஔவை ஞானக் குறள் இவைகளையும் வைத்துக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அப்பாடல்களைக் கொண்டே சித்தர்கள் தத்துவம் விளக்கப்பட்டிருக்கிறது. சித்தர்களின் த்த்துவத்தைத் தமிழகம் தெரிந்து கொள்ள இந்நூல் துணை செய்யும் என்பது உறுதி.