தமிழ்த் தாத்தாவின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து அல்லயன்ஸ் தாத்தாவின் குடும்பத்தில் ஒருவராகத் திகந்தது; என்றென்றும் பழமைக்கும், புதுமைக்கும் பாலமாகத்திகழ்ந்து, பல தலைமுறைகளுக்கும் மேலாகப் பயன் தரக்கூடிய தமிழ்ப் பொக்கிஷயத்தை வழங்கிச் சென்றவர்.
இவரது பேச்சிலிருந்து பிறக்கும் வாக்கியத்திலும் 'சிலேடை' புலப்படும்.
தமிழ் தாய்க்கு இனிய மகனாகி, ஆசானுக்குச் சிறந்த மாணாக்கராகி, கலைமகளுக்கே ஆசிரியராகத் திகழ்ந்த அபூர்வ மனிதரின் நூலைப் படித்து பரவசமடையலாம்.