29 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளுள் கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகை உண்டு. பலவகைப் பாக்களையும் கலந்து பாடும் சிற்றிலக்கிய அது. அதுபோல பாடுபொருளால் வேறுபட்ட பல்வேறு தலைப்புகளில் அமைந்த 29 ஆய்வுமலர்களின் கதம்ப மாலையே இந்நூல்.