இப்புத்தகத்திலுள்ள துணுக்குகளுக்கு நான் அதிகமாகப் பெருமைப்பாராட்டிக் கொள்ள முடியாது. பல வாசகர்களால் அணுப்பப்பட்டவை. அவற்றில் அவர்களுடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.. புத்தகங்கள், பத்திரிகைகளில் நான் படிதவைகளிலிருந்தும் பார்ட்டிகளில் கேட்டவற்றிலிருந்தும் தான் உருவாக்கியுள்ள ஜோக்குகள் உள்ளன.