
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.67

Opening the world of stories

Free shipping over ₹500
'இந்தியச் சிறுகதையின் தந்தை' தம் சமகால
சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு
தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில்
பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும்
அனுதாபத்தோடு சித்தரித்த்துடன் அக் கொடுமைகளைத் துணிவோடு எதிர்த்த
இலட்சியப் பெண்களுக்கும் தம் படைப்புகளில் உருக்கொடுத்தார்.
பெண்களையே முக்கியப் பாத்திரங்களாக்க் கொண்ட இந்தக் கதைத் தொகுப்பில்
இத்தகைய புதுமைப் பெண்களை நாம் காணலாம். தற்காலப் பெண்ணியச் சிந்தனைக்குச்
சமமான தீவிரக் கருத்துக்களை இன்றைக்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பே
வெளியிட்டுள்ள ரவீந்தர்ரின் மனித நேயமும் தொலை நோக்கும் வியக்கத்தக்கன.