உலகின் எந்தவொரு விலங்கும் இன்னொரு விலங்கின் பாலை அருந்துவதில்லை. பாலில் நிறைந்துள்ளது உண்மையான ஊட்டச்சத்து என்று கூவுவதெல்லாம் விளம்பர வலைவிரித்து வணிகம் செய்யும் பன்னாட்டு வஞ்சகர்களின் சூழ்ச்சி. வெள்ளை அணுக்கள், உரங்கள், எதிர்நுண்ணுயிர்கள், கிருமிகள், நச்சுக்களின் கலப்படமே பால்.