நிறைய மனிதர்களைத் தேடித்தேடி கண்டறிந்து அவர்களிடம் புதைந்துள்ள தொன்மையான மாறாத உண்மைகளை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டிய சகோதரர் கார்த்திக்கின் தொண்டு வாழ்க ... வளர்க ... இவரின் கனவு மெய்ப்பட வேண்டும் மெய்ப்படும். எல்லோரும் இன்புற்றிருக்கும் காலம் வரும்.