இப்புத்தகத்தில் உள்ள சமையல் செய்முறைகள் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. நமது முன்னோர்கள், பாட்டி போன்றவர்கள் சமைத்து நாம் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. சமையல் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்த சாப்பாடு வகைகளை செய்யும் முறைகளை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் விஜி வரதராஜன் அவர்கள்.