இன்று தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் மிக சவாலாக வளர்ந்துள்ளன. ஒரு தரமான வைரம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது. வைரம் என்றால் எப்படியெல்லாம் இருக்கும். எப்படிப்பட்ட வைரங்களைத் தேரந்தெடுப்பது? ஒரு தரமான வைரம் என்றால் எப்படியெல்லாம் இருக்கும்? எப்படிப்பட்ட வரைங்களைத் தேர்ந்தெடுக்கலாம்? எப்படியெல்லாம் வைரத்தைப பார்த்து தரம் பிரிக்க வேண்டும்? எப்படித் தரம் நிர்ணயிப்பது போன்றவை எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.