
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.78

Opening the world of stories

இந்த விஷயங்களை எல்லாம் உள்ளடங்கி, பங்குச் சந்தையில் பதினாறு வருடம் சிறப்பான அனுபவம் கொண்ட திரு. ஜி.ரமேஷ், தமிழ் முதலீட்டாளர்கள் பயன் பெற ”பங்கு சந்தையில் பணம் பண்ண..!” (தமிழின் முதல் டெக்னிக்கல் அனாலிசிஸ் நூல்) என்ற நூலை சார்ட் விளக்கங்களுடன் எழுதி உள்ளார். நூலை சென்னையை சேர்ந்த வளர் தொழில் பத்திரிக்கையை சேர்ந்த பெரிகாம் வெளியிட்டிருக்கிறது.
Topics / குறியீடுகள்