பிரசுவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என்று சொல்வார்கள். ஏனெனில், பிரசவத்தின்போது அந்தப் பெண்
படும் அவஸ்தைகள் ஏராளம். இந்தப் புத்தகத்தில்.
* சுகப் பிரசவத்துக்கான ஆசனங்கள் என்னென்ன? ஆவற்றை எப்படிஞ் செய்வது.
* கர்ப்பக்காலத்தில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்னென்ன.
* பிரசவத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய ஆசனங்கள் என்னென்ன.
* ஆசனங்களுடன் , பிராணாயாமம், தியானம் போன்றவற்றை எப்படிச் செய்வது.
என்பது உள்ளிட்ட, சுகப் பிரசுவம் ஆக ஒவ்வொரு கர்ப்பிணி மட்டுமல்ல அவரது கணவர், குடும்பத்தினர் அனைவரும், தெரிந்துகொள்ள வேண்டுய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் நிறைய உள்ளன.
- டாக்டர் ஹேமா.