சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால் ,சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேக்கரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வாரத்தைகள் வசப்படவில்லை., விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் மூலம் தேச பக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு. த. ஸ்டாலின் குணசேக்கரன் அவர்களுக்கு நன்றி
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)