தமிழக அரசோ, தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்களோ ஆற்ற வேண்டிய மிகப் பெரிய பணி யினை தமிழகத்தின் தவப்புதல்வர் சிலம்புச் செல்வர் 'ஐயா' ம.பொ.சி. அவர்கள் இந்திய விடுதலைப் போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தேசியத் தலைவர். அவர் தன் ஆற்றல்மிகு எழுத்தால் விடுதலை போராட்டத்தின் வரலாற்றினை சீராக வடித்துள்ளார்.