மக்கள் திலகமாக எம்.ஜி.ஆர். என்ற பெயரில் மக்களிடையே புகழ் பெற்றவர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன். இவரது பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலான வரலாற்றையும் இவர் பல்வேறு தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கிய நபர்கள் முதலானோருடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியும் இந்நூல் விரிவாக எடுத்துரைத்துள்ளது.