திருச்சியின் அடையாளமாக அனைத்து திக்கிலும் உள்ளோர்களால் அறியப்படும் பெருமைக்கு உரியவர் மாண்புமிகு கே. என். நேரு அவர்கள். தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும்,தமிழக நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே. என். நேரு அவர்களின் பிறப்பு தொடங்கி, அவரது வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகள், அவராற்றிய பணிகள், அவரது குண நலன்கள் என் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.