உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி நீங்கள் மட்டுமல்ல. உங்களுக்குக் கிழே பணிபுரிபவர்களும்தான்.
செயல்திறன் கொண்ட ஒரு டீம் இல்லாமல் உங்களால் ஓரடிகூட எடுத்து வைக்கமுடியாது.
* ஒரு மேலாளர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன.
* உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை இரண்டுக்கும் ஒத்துவரும் நபர்களைக் கண்டறிந்து தேர்வு செய்வது எப்படி.
*போதிய அளவு திறமை இருந்தும் பலரால் உங்கள் எதிர்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போவது ஏன். அவர்களை எப்படிச் சீராக்குவது.
* எல்லோருக்கும் பிடித்த தலைவராக இருப்பது சாத்தியமா.
* பணியாளர்களை எப்படி மதிப்பீடு செய்வது.
ஒவ்வொரு மேலாளரும் அவசியம் பயிலவேண்டிய சில மேனேஜ்மெண்ட் பாடங்களை இந்நூலில் வழங்கியிருக்கிறார் ஸ்டீஃபன் பி. ராபின்ஸ்.
- ஸ்டீஃபன் பி. ராபின்ஸ்.