ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் இயந்திரம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர். இன்றோ நகலெடுப்பதையே 'ஜெராக்ஸ் எடுப்பது' என்று நகலெடுக்கும் இயந்திரம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர். இன்றோ நகலெடுப்பதையே 'ஜெராக்ஸ் எடுப்பது' என்று நாம் சொல்கிறோம். அதைப்போன்றே இன்டர்நெட்டில் ஒரு விஷயத்தைத் தேடுவது என்பதையை 'கூகுள் செய்வது' என்று சொல்லும் அளவுக்கு கூகுள் ஒரு புரட்சியை செய்துள்ளது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து தமது படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள!