விளாடிமிர் பிராப் ருசிய நாட்டு அறிஞர். நாட்டுப் புறக்கதைகளில் அமைப்பியல் ஆய்வு செய்தவர். ஒடிபஸ் கதையை நாட்டுப்புறவியல் வெளிச்சத்தில் ஆராயும் நூல் இது.இதனைக் காவ்யா சண்முகசுந்தரம் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து உள்ளார். நாட்டுப்புறவியலில் இருபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதியவர்.