செல்வமும்
செல்வாக்கும் மிக்க ஓர் சாப்ட்வேரில் பணிபுரியும் இளம்பெண் தன்னுடன்
பணிபுரியும் ஒருவரை வேண்டி விரும்பிக் கல்யாணம் செய்கின்றாள். அந்த இளைஞனோ
சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்தவன். இந்த இளைஞனின்
தாய்க்கு இவன் மட்டுமே ஒரே மகன். அதனால் தாயைத் தன்னுடன் வைத்து, வயதான
காலத்திலே பார்த்திட அவன் மிகவும் விரும்புகின்றான். இது பிடிக்காத அந்தக்
காதலியாக வந்த மனைவி அவனை விட்டுப் பிரிகிறாள். பிறகு வழக்கு, கவுன்சிலிங்
முடிவு என்ன என்று படித்து சுவையுங்கள்.