சிங்கிஸ் ஐத்மாத்தவ் கிர்கீசியாவில் உள்ள செகர் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் சோவியத் கிராமத்தின் செயலாளராக இருந்தார். அறுவடையின்போது டிராக்டர் குழுவில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். போருக்குப் பிறகு விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஒட்டகக்கண் என்னும் குறு நாவல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)