சிறுகதைகள் இடம் பெறாத வார, மாத இதழ்கள் இல்லை என்றே சொல்ல்லாம். தற்காலத்தில் சிறுகதைகளுக்கென்றே சிறப்பாகத் தனி இதழ்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.
இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் சமூகத்தில் நிலவி வரும் உணர்வோட்டங்களைச் சித்திரிப்பதோடு இயல்பான நடையில் சொல்ல வரும் கருத்துகளைச் செறிவோடும் சிறப்போடும் எடுத்தியம்பும் தன்மை பாராட்டக் கூடியது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)