இந்நூல் பின்னை நவீனத்துவம் குறித்த விமர்சன நூல்; பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசு பொருள் களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமித்சர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கிய குரு கிரந்த ஆய்வு மையத்தில் விருதுநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)