
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
கார்ல் மார்க்ஸ்-பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, இந்திய மொழிகளில் வங்க மொழியில்தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவிய முசாபர் அகமதுவை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘கணவாணி’ என்னும் ஏட்டில் சவுமயேந்திரநாத் தாகூரால் (ரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்) மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கை, 1926இல் ஆறு இதழ்களில் வெளியிடப்பட்டது.