
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Sitha Maruthuva Petagam
Free shipping over ₹500
மனிதன் உடலாலும், மனதாலும், நோயில்லாமல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், சிறப்பாகவும் வாழ நமது ஆன்றோர்கள், முன்னோர்களான சித்தர் பெருமான்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்த அறிஞர்களாகவும் துறைகளிலும் சிறந்த அறிஞர்களாகவும் விளங்கினார்கள் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
மருத்துவம், ஞானம், யோகம், வாதம், சோதிடம், மாந்தரீகம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அத்தகு புனிதமான சித்தர்களால் மக்கள் நோயின்றி வாழவும், வந்த நோயைப் போக்கிக்கொள்ளவும் உள்ளூணர்வால் உருவாக்கப்பட்ட மருத்துவமே சிறந்த சித்த மருத்துவமாகும்.
Topics / குறியீடுகள்