நல்சிந்தனை, நல்சொல், நல்செயல் மூன்றும் ஒருங்கிணையும் சமயம் மகிழ்ச்சி, ஆனந்தம், புன்னகை, சுகம், யோகம் பரவசமாய் பரிமளிப்பதுபோல் இந்நூலில் இயற்கைப் பிரியனின் அருமையான நலச்சிந்தனைகள், விரும்பி ரசித்திடும் இயற்கை மருத்துவச் சிந்தனைச் செய்திகளை இரத்தின சக்திவேல் எழுதிய நூல்களில் இருந்து அனைத்தையும் தொகுத்து வழங்கப்படுகிறது. இவைகள் அருமையான ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும்.
அறிவு கடந்த காலத்தின் ரசம் அழகு எதிர்காலத்தின் துளிர் செயல் நிகழ்காலத்தின் கனி.