பண்டைய தமிழ் மக்கள் பெரும்பாலும் உணவில்கூட சித்த வைத்திய முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அன்றாடம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் பால், தயிர், கீரை, பழங்கள், காய்களிகள், பருப்பு வகைகள் இவை யாவற்றிலும் சித்த மருத்துவ குணங்கள் உள்ளன.