கமல் நம் காலத்து நாயகன்’ - பரமக்குடியில் துவங்கி ஆழ்வார்பேட்டை வரையிலான கமல் வாழ்க்கையைப் பரபர டூர் அழைத்துச் செல்லும் புத்தகம். கமலின் வெளிவராத புகைப்படங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் பேட்டிகள் எனத் தகவல்கள் நிரம்பித் ததும்பும் வகையில் மணா தொகுத்துள்ள புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்...
பேட்டி என்று எப்போதும் பேசியிராத கமலின் அண்ணன் சந்திரஹாசன் மனம் திறந்து பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.