ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்கிற காரணத்தால் பிஞ்சி உள்ளங்களில் மொட்டுக்களாக நல்ல எண்ணங்களை புதுப்பித்தால் -வருங்கால சமுதாயம் மறுமலர்ச்சிக்கொண்ட பொற்காலமாகத் திகழும் என்ற எண்ணம் கொண்ட என் உள்ளத்தில் மலர்ந்த பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள்.
நிறைந்த மனத்தோடு
சிறந்த முறையில்
அச்சிட்டு அகிலம் புகழ என்னை ஆளாக்கிய பாவை பப்ளிகேஷன்ஸ் மற்றும் அச்சகத்தாருக்கு என் இனிய நல்வாழ்த்துக்களை மிக மிக நன்றியுடன் கூறிக்கொள்கிறேன்.
- ஏ.எஸ். நடராஜன் .