'வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்த பல வரலாறுகளைப் புரட்டிப் போட்டு இல்லறம்
சிறக்க இனிய வழிகாட்டியாக இந்நூலைத் தந்திருக்கிறார் கவிஞர்.
திருமணத் தம்பதியருக்குப் பரிசு வழங்கத் தகுதி வாய்ந்த கவிஞரால் எழுதப்பட்ட தகுதியான நூல் திருமணப் பரிசு' ஆகும்.
வாங்கிப் பரிசளியுங்கள். புது மணத் தம்பதியரின் பூமனதில் என்றும்
பொலிவோடு வீற்றிருங்கள். எழுதிய கவிஞருக்கும், பயன்பெறப் போகும்
தம்பதியருக்கும், வாங்கிப் பரிசளிக்கும் நல்ல உள்ளங்களுக்கும்
பதிப்பகத்தின் சார்பாக எங்கள் 'வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.