ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

Facebook Vetri Kadhai - ஃபேஸ்புக் வெற்றிக் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936902
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு நானோ ஓர் அதிசயம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?
  இனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் முனைவோர் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் இன்று ஃபேஸ்புக் மூலமாகத் தான் உரையாடிக்-கொள்கிறார்கள், செய்தி பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள்.

  பொழுதுபோக்குவதற்கான அரட்டைக் களம் என்னும் அடையாளத்தை ஃபேஸ்புக் எப்போதோ கடந்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற அரபுலக மக்கள் எழுச்சியை ஒன்றிணைத்ததில் ஃபேஸ்புக் வகித்த பாத்திரம், முக்கியமானது. இந்தப் புத்தகம், ஃபேஸ்புக்கின் பிரமிப்பூட்டும் வெற்றிக் கதையை அதன் தொடக்கக் காலத்தில் இருந்து விவரிக்கிறது.

 • This book Facebook Vetri Kadhai is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஃபேஸ்புக் வெற்றிக் கதை, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Facebook Vetri Kadhai, ஃபேஸ்புக் வெற்றிக் கதை, என். சொக்கன், N. Chokan, Katuraigal, கட்டுரைகள் , N. Chokan Katuraigal,என். சொக்கன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Facebook Vetri Kadhai tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

ஷேக்ஸ்பியர் - Shakespeare

அப்துல் கலாம் - Abdul Kalam

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga

Learn to Understand Others

Television

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

வாய்மையின் வாயில் - Vaaimaiyin Vaayil

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

வாக்குமூலம் - Vaakkumoolam

சக்கரை செட்டியார்

பேரா.ந.சஞ்சீவி கட்டுரைக் களஞ்சியம் 1 - Pera.Na.Sanjeevi Katturai Kalanjiyam 1

பெரியார் சிந்தனைத் திரட்டு (பாகம் 3) - Periyar Sindhanai Thirattu Part -3

வள்ளுவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார் ஏன்? - Valluvar Valarnthu Konde Irukiraar Yean?

இராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu

திறந்த புத்தகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

வில்லாதி வில்லன் - Villathi Villan

கடல்புரத்தில் - Kadalpurathil

தள்ளு - Thallu: Motivation

குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk