கேன உபநிடதம் - Kena Upanidatham

Kena Upanidatham - கேன உபநிடதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அகஸ்தியபாரதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அதிசயங்கள், அற்புதங்கள், துறவி, மந்திரங்கள்
அருள்மிகு தெய்வத் திருமணங்கள் பாடம் சொல்லும் பகவத் கீதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள்.  வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்றுதான் கேன உபநிடதம்.  இக்கேன உபநிடதம் இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிமூலமான பரமாத்மாவைப் பற்றியும், அதுத இப்பிரபஞ்சம் முழுவதும் இயங்காமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற (Exucution without execution) அதிசயங்களையும், அற்புதங்களையும் விளக்குகின்றது.  ஆத்ம சக்தியின் மூலத்தையும், அது எப்படி உலக உயிரினங்கள் அனைத்திலும் பரந்து விரிந்து அழியாத சக்தியாக எந்நொடியிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் கேன உபநிடதத்தில், நமது எல்லையற்ற சக்தி வாய்ந்த ரிஷிகளாலும், ஞானிகளாலும் விளக்கப்பட்டிருக்கிறது.  இதில் உள்ள 35 மந்திரங்கள் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

  • This book Kena Upanidatham is written by and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் கேன உபநிடதம், அகஸ்தியபாரதி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kena Upanidatham, கேன உபநிடதம், அகஸ்தியபாரதி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,அகஸ்தியபாரதி ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Kena Upanidatham tamil book.

ஆசிரியரின் (அகஸ்தியபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

வெற்றி நீ மட்டுமே - Vetri Nee Mattume

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவ்யம் - Sri Sumadhwa Vijaya Maha Kaavyam

வைதீகக் கருமங்களும் வாழ்க்கையும்

திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சிவசின்னங்கள்

அற்புதத் திருவந்தாதி - Arputha Thiruvandhathi

ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி முருக பக்தர்களின் வேதம்

கண்ணொளி தரும் கண்கண்ட தெய்வங்கள்

சுந்தர காண்டம் இரண்டாம் பாகம்

திருப்பாவை திருவெம்பாவை

தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி - Dhyriyam

சைவ சமயம் வினா - விடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam

சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

தாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal

பண்டிகைக்களுக்கான பலகாரங்கள்

மௌனத் திரையின் மறைவினிலே...

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91