புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu

Pugaipadakaran Poi Solla Mudiyadhu - புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கருணாகரன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646967
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.

  • This book Pugaipadakaran Poi Solla Mudiyadhu is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது, கருணாகரன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pugaipadakaran Poi Solla Mudiyadhu, புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது, கருணாகரன், , Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Kelvi-Pathilgal,கருணாகரன் கேள்வி-பதில்கள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Pugaipadakaran Poi Solla Mudiyadhu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

கடைசி வானத்துக்கு அப்பால்

பால் அரசியல்

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

அவலங்கள்

சொட்டாங்கல்

தமிழர் பூமி

சிலுவையில் தொங்கும் சாத்தான்

ஆசிரியரின் (கருணாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


Golden Quotations

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பதில்கள்

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

விரிவும் ஆழமும் தேடி

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 3

ஜேம்ஸ் ஆலன் கேள்வி.பதில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

தொடு சிகிச்சை கற்போம் - Thodu Sigichai Karpoam

திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

தமுரு - Thamuru

முல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

மீன்காரத் தெரு - Meenkara theeru

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் பண்புகள் பற்றிய விசாரணை - Eliya Muraiyil Moped - Scooter Motor Cycle Pazhudhu Paarkkum Muraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91