book

கலகம் செய்யும் இடது கை (பிரெஞ்சுச் சிறுகதைகள்)

Kalagam Seiyum Idathu Kai (French Sirukathaigal)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788192366883
Out of Stock
Add to Alert List

வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்