
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
Maha Sannithaanamum Marlin Mandro Skirttum
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382648598
Out of StockAdd to Alert List
கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இத்தொகுப்பில்
இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சொந்தமண்ணும் புலம்பெயர்ந்தமண்ணும் கதைகளில்
வருகின்றன. களம் எதுவானால் என்ன, சொல்லப்படுகிற சூழலும் வேறானதுதான்.
எனினும் இவ்வனுபவங்களும் புரிதல்களும் உங்களுடையவை.
