சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

வகை: இலக்கியம்
எழுத்தாளர்: திருத்தக்க தேவர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ISBN : 9788184934489
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
சிலப்பதிகாரம் நிர்வாக விதிகள்
இப்புத்தகத்தை பற்றி

 சமணப்புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்பட்டு வந்துள்ளன, இந்தக் கதைகளை சமணப்புலவரான திருதக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்த போது சீவக சிந்தாமணி காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது. மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்டிய அனைத்தையும் துறக்கும் சீவகன், துறவறத்தை அடைந்து ஞானம் பெறுகிறான். இந்த எளிய கதைக்குள் பொதிந்துகிடக்கும் அறவியலும் அழகியலும் விவரணைக்கு அப்பாற்பட்டவை. சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிய விரும்பும் எவரொருவருக்கும் இது ஓர் ஆதார நூல். ரசிக்க வைக்கும் சீவக சிந்தாமணியின் அழகிய நாவல் வடிவம்.

                                                                                                                                                - திருத்தக்க தேவர்.

Keywords : Buy tamil book Seevaga Sinthamani

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆழம்

பூந்தளிர்

குத்தகை மனிதர்கள்

இருட்டின் துளிர்

சிவப்பு நாளங்கள்

சிலப்பதிகாரம்

பால்ய சிநேகிதன்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நன்னெறி

காமத்துப்பாலில் உளவியல்

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

நாமும் மனமும்

தீண்டும் இன்பம்

தமிழச்சியின் கத்தி மூலமும் உரையும்

சிறகுகளாகும் சிலுவைகள் (old book - rare)

இருபத்தோராம் நூற்றாண்டடி் சேக்கிழார் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலப்பதிகாரம்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை

ஹாய் மதன் -2

சிவகாமியின் சபதம்

ஆதவன் சிறுகதைகள்

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி

அப்ஸரா

அனிதா இளம் மனைவி

சார்லி சாப்ளின் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil