book

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்

Chinna Chinna Sirippu Kathaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. குமரவேல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :105
பதிப்பு :5
Published on :2009
ISBN :9788123407661
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி, கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

வறட்டுத்தனமான வார்த்தைகளால் எந்த நீதியைச் சொன்னாலும் எடுபடாது. நகைச்சுவையோடு கலந்து சில நல்ல செய்திகளைச் சொன்னால் அவற்றைச் சிறியவர் முதல் பெரியவர்வரை காதுகொடுத்துக் கேட்பார்கள். அறுவகை உணவுச் சுவைகளில் நாக்கு கலைச்சுவைகளில் பெரிதும் விரும்பப்படுவது இரைச்சலைத்தான் ஏற்படுத்தும். எந்திரங்களோடு பழகி மனிதனும் எந்திரமாகி அவன் மூளை வறண்டுவிடுகிறது. சிரிப்பதற்கு நகைச்சுவைச் செய்திகளைக் கேட்கவும் சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் என்ற இந்நூல் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் ஓர் சிறந்த நூல். பல முனைவர் வை. குமரவேல் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். இந்நூலின் 28 கதைகள் இடம் பெற்றுள்ளன.