அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள் - Ahilam Potrum Arputha Penmanigal

Ahilam Potrum Arputha Penmanigal - அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எஸ். சரஸ்வதி
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380892054
Pages : 116
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நகைச்சுவை நீதிக்கதைகள் பலவகை சுவையான கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன்
  மகனாகச் சிறந்த உமையாளும் நங்கை தடாதகைப் பிராட்டியாருக்கும் பிறகு ராணி மங்கம்மாவைத் தான்  குறிப்பிடவேண்டும்.
  மக்ஙம்மாள் ஒரு பெண்ணாக இருந்தும் ஆடவர்களைவிட பேரும், புகழும், சீரும், சிறப்பும் மிக்கோங்க வளமாக  வாழ்ந்து நாயக்கர் ஆட்சியை நிலைநிறுத்தினார். அரசியல் அறிவும், உலகியல் அறிவும்  உடையவர். அரசியல் தந்திரமும் வாய்க்கப்பெற்றவர்.

  ஜீஜாபாய் தாய்குலத்தின் திலகமாக விளங்கிய இந்தியப்பெண்மணிகளிலே முக்கியமான ஒரு நங்கை நல்லார் ஜீஜாபாய் ஆவார். தங்கம் போன்ற மேனியும், மழலை மொழியும் எப்போதும் இன்முகம்  காட்டும் தன்மையும் அவளைப் பார்ப்போருக்கு அளவற்ற ஆனந்தத்தை அளித்தன. மகன் - சிவாஜி - மகாராஷ்டிர மன்னனாக அரியணையில் அமர்ந்ததை கண்குளிரக் கண்டாள் ஜீஜாபாய். சிவாஜி முடிசூடி பதினோரு தினங்களே ஆயின. முடிசூட்டி  விழாவின் இன்பத்தைக்கூட இன்னும் மக்கள் மறக்கவில்லை. அதற்குள் மராராஷ்டிரர்கள் அனைவரையும் துக்கக் கடலில் ஆழ்த்தும் சம்பவம் நடந்துவிட்டதே. தெய்வீகத்தாய் என்று மக்களால் போற்றப்பட்ட  ஜீஜாபாய் இந்த உலக பாசங்களுக் கெல்லாம் ஒரு முடிவு கட்டிவிட்டு சாந்தியுடன் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஜீஜாபாய் உயிர் துறக்கும் பொழுது அவருக்கு வயது எண்பது.

                                                                                                                                        -  எஸ் .சரஸ்வதி.

 • This book Ahilam Potrum Arputha Penmanigal is written by and published by Tamarai publications (p) ltd.
  இந்த நூல் அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள், எஸ். சரஸ்வதி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ahilam Potrum Arputha Penmanigal, அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள், எஸ். சரஸ்வதி, , Pengal, பெண்கள் , Pengal,எஸ். சரஸ்வதி பெண்கள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy books, buy Tamarai publications (p) ltd books online, buy Ahilam Potrum Arputha Penmanigal tamil book.

ஆசிரியரின் (எஸ். சரஸ்வதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


கர்ப்பிணிகளுக்கு 100 யோசனைகள்

100 வகையான மட்டன் சமையல் - 100 Vagaiyaana Mutton Samaiyal

தையற்கலை தற்கால பெண்களுக்கான உடைகள்

சமையல் கலை. 3

அம்மாவின் சமையல்

பெண் குரல்

காலந்தோறும் பெண்

அழகை அதிகரிக்க அரிய ஆலோசனைகள் - Azhagai Athigarikka Ariya Aalosanaigal

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

சுவைமிகு மீன் இறால் நண்டு சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்

பாலியல் மெய்யும் பொய்யும் - Paaliyal Meyyum Poiyyum

Micro to macro

நீயும் கூட விஞ்ஞானியாகலாம் - Neeyum Kooda Vignaniyaagalaam

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம் - Ulagaiyae Ulukiya Vetriyin Ragasiyam

மண்ணிலும் விண்ணிலும் உயிரினங்கள் - Mannilum Winilum Uyirinangal

வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

Enrich Your English (Basic Grammar)

இலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk