book

தலைவா வா

Thalaiva Vaa

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரேகா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

தலைமைப் பண்பு குறித்த புத்தகங்களைப் படிப்பது என்பது எனது தாழ்மையான கருத்து. இதுபோன்ற புத்தகங்களை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதிகள் இருக்கின்றன? என்று என்னை நானே கேட்டுக்கொண்ட பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலதிகாரியாகப் பணிபுரிந்தாயிற்று. சொந்த நிறுவனம் ஒன்றை நடத்தி, அதில் பல்வேறு தரப்பிலான ஊழியர்களைக் கையாண்டாயிற்று. அதில் செய்த தவறுகள், சறுக்கல்கள், வெற்றிகள், வித்தியாசமான முயற்சிகள் ஆகியவற்றை ஒன்று திரட்டி, நான் படித்த பல்வேறு புத்தகங்களும் கொடுத்த கருத்துகளின் அடிப்படையில் எழுதிய புத்தகம் இப்போது உங்கள் கைகளில் தவழுகிறது.