பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள்
Pazhamozhi Vazhangum palthurai Sindhanaigal
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மஞ்சை. வசந்தன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462463
Add to Cartஇந்நூல் தமிழுக்கும், உலக மக்களுக்கும் பெரிதும் பயன்படும். பாமர மக்களின்
பட்டறிவு என்பது ஆயிரம் தத்துவ மேதைகள், ஆயிரம் அறிஞர்கள், ஆயிரம்
சிந்தனையாளர்கள் வழங்கும் சிந்தனைகளினும் மேம்பட்டது என்பதை இந்நூலின் வழி
உணரலாம்; உறுதி செய்யலாம்.எம்பாட்டனும், பாட்டியும் வழங்கிய பட்டறிவுச்
சிந்தனைகளை சிந்தாமல் சிதறாமல் சேர்த்து உங்கள் பார்வைக்கும்,
பயன்பாட்டிற்கும் வைப்பதில் நிறைவு அடைகிறேன். இது பெரிதும் பயன்படும்
என்பதை எண்ணி மகிழ்வும் அடைகிறேன்.