book

டிஜிட்டல் சினிமோட்டோகிராபி

Digital Cinematography

₹225₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பாலாஜி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184027051
Add to Cart

சினிமா உலகமே மாயைகள் நிறைந்தது. இருட்டான பெட்டிக்குள் வெளிச்சத்தைப் பதிவு செய்து இருட்டிலே மக்களுக்கு காட்டும் சிக்கலான பணியாகும் பிலிம் கேமராக்களினால் மட்டும் சினிமாக்கள் உருவான காலம் மாறி நவீன டிஜிட்டல் கேமராக்களின் வருகையால் சாமானியர்களும் படம் எடுக்கும் சூழல் அமைந்துவிட்டது. இந்த சூழலில் ஆர்வம் மட்டுமே இருப்பவர்கள் போதிய பயிற்சி இன்றி பல்வேறு குறைகளுடன் காட்சிகளை பதிவு செய்கிறார்கள் அவர்களுக்குச் சரியான முறைகளை இந்நூல் சொல்லித்தருகிறது.