வைட்டமின்கள் அறிவோம்
Vaitamingal Arivom
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.வீ. கிருஷ்ணன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cartவைட்டமின் ஏ சத்துக்களை அதிகம் உட்கொள்வதால் இந்த நிணநீர்
சுரப்பிகளில் இருக்கும் லிம்போசைட் உடலின் ரத்தத்தில் பரவி இருக்கின்ற
நோய்த்தொற்று ஆன்டிஜென் வேதிப்பொருட்களுக்கு எதிராக செயலாற்றும் திறனை
அதிகரிக்கிறது.வைட்டமின் ஏ சத்து உடலில்
வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின்
சத்து உங்கள் உடலுக்குள் எத்தகைய நோய் தொற்று கிருமிகளும் பரவாமல்
காக்கிறது. அதையும் மீறி உங்கள் உடலுக்குள் செல்கின்ற ஆபத்தான
நுண்கிருமிகளையும் எதிர்த்து செயல்பட்டு, அவற்றை அழித்து உங்களை
நோய்களிலிருந்து காக்கிறது.