லேப்டாப் A to Z - Laptop A to Z

Laptop A to Z - லேப்டாப் A to Z

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764017
Pages : 223
பதிப்பு : 6
Published Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆனந்த விகடன் பொக்கிஷம் மோட்டிவ் 6
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள். அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப். பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், பிசினஸ் புள்ளிகள் என அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று எண்ணுகின்றனர். லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கினால் போதாது. பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனம் அது என்பதால், செல்லும் இடங்களில் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்துக்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். எனவே லேப்டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். நாம் லேப்டாப்பை எங்கேயும், எப்போதும் பயன்படுத்தி தங்கு தடையின்றி பல வேலைகளை முடிக்கலாம். இணையதளத்தின் துணையோடு லேப்டாப் ஒன்று இருந்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் உலகையே வலம் வரலாம். ஆகவேதான் இப்போதெல்லாம் லஞ்ச் பேக் சுமப்பவர்களைவிட லேப்டாப் பேக் சுமப்பவர்கள் அதிகம். லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, அதைத் தொடர்ந்து எந்த பிரேண்ட், என்ன கான்ஃபிகரேஷன், சாஃப்ட்வேர்கள் தேவை; அவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது போன்ற பல சந்தேகங்கள் எழக்கூடும். கவலையை விடுங்கள். உங்களின் சந்தேகங்களுக்கெல்லாம் விடைகிடைத்து விட்டது. தொழில்நுட்ப ரீதியாக, தெளிவாக பல படங்களுடன் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. லேப்டாப்புடன் எக்ஸ்டர்னல் டிரைவ்கள், கேமரா, மொபைல் போன், ஐபாட், ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்துவது, இன்டர்நெட் இணைப்பை பெறும் விதம் போன்றவையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பல நுணுக்கமான விஷயங்களை, சுலபமாக கையாள்வதற்கு தகுந்த வகையில் தனித்தனி வழிமுறைகளோடு இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். லேப்டாப் பயன்பாட்டின் அடிப்படை ஞானமே இல்லாதவர்கள்கூட எளிதாக லேப்டாப்பை பயன்படுத்தலாம். மொத்தத்தில் லேப்டாப் குறித்த பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட, அனைவருக்கும் உபயோகமான தொழில்நுட்ப நூல் இது.

  • This book Laptop A to Z is written by Comcare K Bhuvaneswari and published by Vikatan Prasuram.
    இந்த நூல் லேப்டாப் A to Z, காம்கேர்.கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Laptop A to Z, லேப்டாப் A to Z, காம்கேர்.கே. புவனேஸ்வரி, Comcare K Bhuvaneswari, Computer, கம்ப்யூட்டர் , Comcare K Bhuvaneswari Computer,காம்கேர்.கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare K Bhuvaneswari books, buy Vikatan Prasuram books online, buy Laptop A to Z tamil book.

ஆசிரியரின் (காம்கேர்.கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சி-ஷார்ப்.நெட் - C #.Net

மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000

டேலி 7.2 - Tally 7.2

விஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net

மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

தமிழில் சி++ - Tamizhil C++

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு - Sirukathai Vadivil Computer Prachanaikku Theervu

இன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

வலைத்தளங்கள் அ முதல் ஃ வரை

நீங்களே கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளுங்கள்

டேட்டாபேஸ் மைஎஸ்க்யூஎல் பயிற்சி நூல்

நெட்சத்திரங்கள்

இடியஸ் 6

மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000

14 நாட்களில் நெட்வொர்க்கிங் அடிப்படை - 14 Natkalil Networking Adippadai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சார்லி சாப்ளின் - Charlie Chaplin

அகம் புறம் - Agam Puram

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

நீயும் நானும்! - Neeyum Naanum!

லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - Laabam Tharum Zero Budget

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk