book

அமெரிக்காவிலே… மாக்சிம் கார்க்கி

Amerikkaavile… maakcim karkki

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. அழகிரிசாமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2001
Out of Stock
Add to Alert List

உலகம் போற்றும் நாவலாசிரியர் மாக்ஸிம் கார்க்கி, 1906ல் அமெரிக்காவில் நடத்திய சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிக் கூறுகிறது. பாட்டாளி வர்க்கத்திலிருந்து தோன்றிய எழுத்தாள மேதையின் கண்களுக்கு அமெரிக்காவின் நாகரிகமும், பொருளாதார வளர்ச்சிகளும், செல்வச் செழிப்புகளும் எவ்வாறு 'தோற்றமளித்தன என்பது, பட்டவர்த்தனமாக ஒளிவு மறைவின்றிக் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாகத்தில் அமெரிக்கக் கோடீஸ்வரர்களிடம் பேட்டி கண்ட விஷயங்கள் நகைச்சுவையுடனும், உண்மையோடும் விவரிக்கப் பட்டிருக்கின்றன.